பெருந்துறை குறுமைய அளவிலான கையுந்து விளையாட்டு போட்டியில் இளையோர் மாணவர்(U-14) பிரிவில் முதலிடமும் மூத்தோர்(U-17) மாணவர் பிரிவில் முதலிடமும் பெற்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு காருண்யா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு முதல்வர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் உடற்கல்வித்துறை காருண்யா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெருந்துறை